
புதுச்சேரி மாநிலத்தில் நடைப்பெற உள்ள ஏப்ரல் 09, 2026 சட்டமன்ற தேர்தளுக்கு நமது கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராமத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பொருள்கள் கொடுக்கவும் கூடாது, ஓட்டுக்கு பணம் மற்றும் பொருள்கள் வாங்கவும் கூடாது. அப்படி கொடுத்தும் வாங்கியும் தெரிய வந்தால் அவர்கள் மீது ஊர் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். வேட்பாளர்களே! எங்கள் ஓட்டுக்கு விலை பேசவேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் புறக்கணிப்போம்! வழி செய்து கொடுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை ஓட்டுக்கு பொருள்கள் & பணம் கொடுப்பதும் குற்றம் ஓட்டுக்க பொருள்கள் & பணம் வாங்குவதும் குற்றம்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






