
பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் திடீர் மரணம். உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். மறைந்த முதல்வர் எம ஜி. ஆரால் தனது கலை உலக வாரிசு என்று போற்றப்பட்ட பாக்யராஜுக்கு வயது 73. அவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் மகன் சாந்தனுவும் நடிகராக உள்ளார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







