
புதுச்சேரி: குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செப். 28 முதல் 30-ம் தேதி வரை சேவா சேது சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டை e-KYC, மொபைல் எண் இணைத்தல், தகுதியுள்ள PMGKAY பயனாளிகளுக்கான White-listing உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper

முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என துறை தெரிவித்துள்ளது. e-KYC செய்யாதவர்கள், மொபைல் எண் இணைக்காதவர்கள் மற்றும் தகுதியுள்ள PMGKAY பயனாளிகள் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முகாமிற்கு வருபவர்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். e-KYC செய்யாத ரேஷன் அட்டை உறுப்பினர்கள், ரேஷன் அட்டையுடன் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் மற்றும் White-listing செய்யாத தகுதியுடைய PMGKAY பயனாளிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது





