
புதுச்சேரி 1.11.2026 அன்று ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஏழை மக்கள் கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவியான புடவைகள் உணவுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் இந்திரா நகர் தொகுதி தலைவர் திரு மணிவண்னன், மாநில துணை பொருளாளர் திரு ரமேஷ், மாநில ஆண்மீக அணி தலைவி திருமதி ஜெய்சாந்தி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு முத்தையன், மாநில இலைஞர் அணி தலைவர் திரு ரமேஷ், மாநில இலைஞர் அணி செயலாளர் திரு சுரேஷ், ஏம்பலம் தொகுதி மகளிர் அணி தலைவி திருமதி வளர்மதி, கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு நலத்திட்ட உதவிகளும் மற்றும் தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper








