
புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் புதுவை முழுவதும் தொடங்குகிறது. இப்பணியினை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி குலோத்துங்கன் லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரின் பல்வேறு பகுதிகளில் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இப்பனி இம்மாதம் 30.06.2026 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் அதிகாரிகள் கேட்கும் 33 கேள்விகளுக்கு உண்மையான பதில் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் உடன் இருந்தனர்.








