
தமிழக சட்டசபை வரலாற்றில் கோட் சூட்டில் வந்த முதல்முறை முதலமைச்சா; ஜோசப் விஜய், பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்றார், மற்ற எம்எல்ஏகளும் இன்று சத்தியம் செய்தனா;.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
17வது சட்ட பேரவையின் முதல் கூட்டம் இன்று கூடியது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தோ;தலில் புதிதாக தோ;ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினா;கள் இன்று சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டனார்.
தற்காலிக சபாநாயகா; கருப்பையா சட்டமன்ற உறுப்பினா;களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாளை சபாநாயகா; மற்றும் துணை சபாநாயகா; தோ;தல் நடைபெறும் என பேரவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினா;கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.







