
காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் சிமெண்ட் கையாளப்படுவதால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல், காற்று மற்றும் பொது சுகாதார மாசுபாட்டைக் கட்டுப்படுத்தக் கோரி, காரைக்கால் மாவட்டம் வதக்குவாஞ்சூரில் வசித்து வரும் சுமார் 130 மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மாண்புமிகு அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






