
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், என்.டி.ஏ. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது. என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீடு கடந்த 13ஆம் தேதி முடிவானது. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும், பாஜகவின் 14 தொகுதிகளில் அதிமுக மற்றும் லஜகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






