
காரைக்குடியில் உள்ள சிவகங்கை MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட SP விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். சம்பவத்தின்போது கார்த்தி சிதம்பரம் அங்கு இல்லை.
இதனிடையே, காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் பலரும் குண்டு வீசப்பட்ட இடத்தில் குவிவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.






