
காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றினார் திமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் உடன் சீர்காழி சேர்மன் துர்கா ராஜசேகரன், கோட்டாட்சியர் சுரேஷ் சார் பதிவாளர் அனிதா மாவட்ட பதிவாளர் (தணிக்கை ) சதாசி உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன ஒன்றிய செயலாளர், AGJ பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper









