
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் முதுநகர் பகுதி அதிமுக செயலாளர்வ.கந்தன் தலைமையில் வார்டு செயலாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper








