
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 09-04-2026 அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கை சுதந்திரமாக வாக்களிக்க இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மூலம் அனைத்து நிறுவனங்களும் தேர்தல் நாளில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






