

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகரப் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper








