
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 26 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper








