
புதுச்சேரி 24.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் புதியதாக பதவிகள் வழங்கும் விழா சமூக சேவை விருதுகள் வழங்கும் விழா கழக நிர்வாகிகளுக்கு பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக புதுச்சேரி ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பதவிகள் விருதுகள் வழங்கி கழக நிர்வாகிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெறிவித்தனர் பதவிகள் விபரம் ஏழை மக்கள் கழகத்தின் புதுச்சேரி மாநில ஆண்மீக அணி தலைவியாக திருமதி ஜெய்சாந்தி லாஸ்பேட்டை தொகுதி தலைவராக பள்ளி முன்னால் துணை முதல்வர் திரு நாகப்பன் மனவேளி தொகுதி தலைவராக முன்னால் காவல் துறை திரு கலைச்செல்வன் காலாப்பட்டு தொகுதி தலைவராக திரு சமூகன் அறக்கட்டளை சரவணன் மாநில மகளிர் அணி துணை தலைவியாக சர்வதேச மக்கள் நல சமூக சேவகி திருமதி லலிதாம்பிகை மாநில மகளிர் அணி செயளாலராக சமூக சேவகி திருமதி சுகந்தினி மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் ஏழை மக்கள் கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் திரு கருணாகரன் துணை அமைப்பாளர் ராஜாமனி கொள்கைப்பரப்பு செயலாளர் திரு முத்தையன் சமூக சேவகர் புதுவை இலங்குயில் பல் மருத்துவர் சமூக சேவகி திருமதி ஜனனி மற்றும் அனைவரும் கலந்து கொண்டு பதவிகள் விருதுகள் பிறந்தநாள்கள் என முப்பெரும் விழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






