
மிலாது நபி திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மிலாது நபி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மனித குலம் மாண்புடன் வாழ தன்னுடைய உன்னதமான வாழ்வின் மூலம் மானுட சமூகத்திற்க்கு வாழ்வியல் நெறிமுறையை அமைத்து வாழ்ந்து சென்றவர் நபிகள் நாயகம்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
தன்னுடைய உயர்ந்த குணத்தால் எல்லாம் தன்னுடைய ஈகை குணத்தால் ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அரவனைத்து பசித்தோர்களின் பசியை போக்கிய உத்தம நபியின் பிறந்த நாளில் நாம் அனைவரும் அன்னாரின் வாழ்வியல் நெறியை பின்பற்றி நடப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






