
நேற்று (27.08.2026) செய்தி மற்றும் விளம்பரத்துறையில் இளைநிலைக் கணக்கு அதிகாரியாக பணிபுரியும் திரு கிருபாகரன் அவர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார்கள். இன்று பிறந்தநாள் விழா கண்ட திரு கிருபாகரன் அவர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன், கண்காணிப்பாளர்கள் திரு பாலமுருகன், திரு திருமுருகன், உதவி புரட்டோகால் அதிகாரி / PRO, மற்றும் துறை ஊழியர் திரு பிரகாஷ் ஆகியோர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







