
புதுச்சேரி 19.9.2026 அன்று ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏழை மக்கள் கழகம் செயல்பாடுகள் வளர்ச்சிகள் குறித்தும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் கூட்டனி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது அதில் அனைவரின் கருத்துகளின்படி 2026 ல் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடுத்த அதே நிலைப்பாட்டை இந்த இடைத்தேர்தலிலும் எடுக்கப்பட்டு புதுச்சேரி யில் ஆளும் அரசு என் ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமீகு N.ரங்கசாமி ஐயா அவர்களுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் முழு ஆதரவு என்று ஒரு மணதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது அதனை தொடர்ந்து புதியதாக பதவிகள் வழங்கப்பட்டது கேரளா மாநில தலைவராக திரு சினோஜ் குமார் கேரளா மாநில பொதுச்செயலாளராக திரு.முகமது அசரப் மற்றும் புதுச்சேரி மாநில கவுரவ தலைவராக திரு பழனிவேல் நேட்டப்பாக்கம் தொகுதி தலைவராக திரு.கலியப்பெருமாள் உப்பளம் தொகுதி தலைவராக திரு தாஸ் ஆகியோர்களுக்கு பதவி வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் அதனை தொடர்ந்து ஏழை மக்கள் கழகம் துணை செயலாளர் திரு சுந்தராஜன் அவரககளுக்கு மிக சிறப்பாக பிறந்தநாள் நடைபெற்றது அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெறிவித்தனர் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் புதுவைக்குமார் கழக அவை தலைவர் சார்லஸ் கழக தொகுதி தலைவர் நாகப்பன் கழக தொகுதி தலைவர் புதுவை இலங்குயில் கழக செயல் தலைவர் அண்ணாமலை கழக வழக்கறிஞர் அண்பழகன் கழக ஆண்மீக அணி தலைவி திருமதி ஜெய்சாந்தி கழக துணை தலைவி திருமதி லலிதாம்பிகை கழக இணை செயலாளர் ஜெய்சங்கர் கழக பொருளாலர் திருமதி தேன்மொழி கழக கழக துணை செயலாளர் த சுந்தராஜன்தொகுதி தலைவர் கலைச்செல்வம் கழக துணை அமைப்பாளர் ராஜாமனி என் ஆர் திருமதி விஜயலட்சுமி தேன்மொழி அன்பு மகள் மற்றும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper




