
30.8.2026 அன்று வில்லியனூர் தொகுதியில் ஏழை மக்கள் கழகம் சார்பில் தமிழ்க்குடியின் மூத்த குடியான என் அன்பு உறவுகள் நரிக்குறவ பழங்குடியினர்களுக்கு உன்ன உணவு உடுக்க உடை குடிநீர் பாட்டில் என நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்த ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் மற்றும் ஏழை மக்கள் கழகம் மாநில அவை தலைவர் மருத்துவர் திரு சார்லஸ் ஆண்மீக அணித் தலைவி திருமதி ஜெய்சாந்தி ஊசுடு தொகுதி தலைவர் திரு ஜெயசங்கர் மாநில கொள்கைப்பர்ப்பு செயலாளர் திரு முத்தையன் மனவேளி தொகுதி தலைவர் திரு கலைச்செல்வன் வில்லியனூர் தொகுதி தலைவர் திரு ரமேஷ் மங்கலம் தொகுதி தலைவர் திரு தேவநாதன் மாநில மகளிர் அணி துணை செயலாளர் திருமதி செண்பகவள்ளி மற்றும் அனைவரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் வழங்கிய இடம் வில்லியனுர் தொகுதி ஒதியம்ப்பட்டில் அந்தி நிகழ்ச்சி மிக சிறப்பாகவும் மணம் மகிழ்ச்சியாகவும் நடை பெற்றது ஏழை எளிய மக்கள் அனைவரும் பெற்றுக்கொண்டு நன்றி கூறினார்கள்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






