
புதுச்சேரி ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் 18.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது அதில் ஏழை மக்கள் கழகம் வளர்ச்சிகள் மற்றும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் அறிக்கை மூலம் குரல் கொடுப்பது போராட்டம் நடத்துவது என முக்கிய மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமை தாங்கினார் மற்றும் கழக அமைப்பாளர் வழக்கறிஞர் கருணாகரன் அவை தலைவர் மருத்துவர் சார்லஸ் செயல் தலைவர் அண்ணாமலை துணை தலைவர் காவல் துறை ஓய்வு இலோங்கவன் ஆலோசனை குழு தலைவர் இரானூவ வீரர் சசிக்குமார் துணை அமைப்பாளர் ராஜாமனி கொள்கைப்பரப்பு செயலாளர் முத்தையன் ஊசூடு தொகுதி தலைவர் ஜெயசங்கர் இந்தரா நகர் தொகுதி தலைவர் சுந்தராஜன் துணை செயலாளர் விமல் ஆண்மீக அணி தலைவி ஜெய்சாந்தி சமூக சேவகி உமா சமூக சேவகி உஷா முனுசாமி பற்றிமன்ற பேச்சாளர் சாந்தி சரஸ்வதி சமூக சேவகி சாவித்திரி சமூக சேவகர் அரிஹரன் மற்று ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






