
புதுச்சேரி 26.8.2026 அன்று ஈசிஆர் சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் ஏழை மக்கள் கழகம் சார்பாக புதியதாக பதவிகள் விருதுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடை பெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் பதவிகள் விருதுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் பதவி விபரம் வருமாறு ஏழை மக்கள் கழகத்தின் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி தலைவராக திரு புதுவைஇலங்குயில் திருமதி ஆ கல்யாணி இந்திராநகர் தொகுதி தலைவராக திரு மணிவண்ணன் வில்லியனூர் தொகுதி தலைவராக திரு ரமேஷ் மங்கலம் தொகுதி தலைவராக திரு தேவநாதன் புதுச்சேரி மாநில மகளிர் அணி செயல் தலைவியாக திருமதி கமலா ஆகியோர்கள் புதியதாக பதவி ஏற்றனர் இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவைக்குமார் அவர்கள் ஏழை மக்கள் கழகம் அவை தலைவர் மருத்துவர் திரு சார்லஸ் லாஸ்பேட்டை தொகுதி தலைவர் பள்ளி துணை முதல்வர் திரு நாகப்பன் மாநில மகளிர் அணி துணை தலைவி திருமதி லலிதாம்பிகை ஊசூடு தொகுதி தலைவர் திரு ஜெயசங்கர் மாநில துணை அமைப்பாளர் திரு ராஜாமணி மாநல கொள்கைப்பரப்பு செயலாளர் திரு முத்தையன் சமூக சேவகி திருமதி உஷா மற்றும் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







