
புதுச்சேரி: ஏழை மக்கள் கழகம் சார்பில் என் அன்பு உறவான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது அந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் புதுவைக்குமார் ஏழை மக்கள் கழகம் அமைப்பாளர் வழக்கறிஞர் கருணாகரன் அவை தலைவர் மருத்துவர் சார்லஸ் மாநில கழக துணை செயலாளர் பாலசுப்பரமனியன் மாநில கழக துணை பொருளாளர் ரமேஷ் ஊசுடு தொகுதி தலைவர் ஜெயசங்கர் அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் மகளிர் அமைப்பு தலைவி என் ஆர் சுசிலா அம்மா சமூக சேவகி கார்த்திகா சமூக சேவகி திலகவதி கழக மகளிர் அணி பாகூர் தொகுதி தலைவி வளர்மதி மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் என்றும் மக்கள் சேவையில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






