

புதுச்சேரி 9.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் சார்பில் லாஸ்பேட்டை விமானநிலையம் அருகில் வசிக்கும் தமிழ்க்குடியின் மூத்த குடியான நறிக்குரவ பழங்குடியினர்களுக்கு மிக சிறப்பாக நலத்திட்ட உதவியான அன்னதானம் புடவை வேஷ்டி தண்ணீர் பாட்டில் வாழைப்பழம் ஆகியவைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்த ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் புதுவைக்குமார் ஆண்மீக குரு திருமதி ஜெய்சாந்தி சமூக சேவகி திருமதி உஷா முனூசாமி ஏழை மக்கள் கழகம் மாநில துணை பொருளாளர் திரு ரமேஷ் மாநில கலை இலைக்கிய அணி தலைவர் ராஜாராம் ஊசுடு தொகுதி தலைவர் திரு ஜெயசங்கர் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி செண்பகவள்ளி சமூக சேவகர் கோபாலகிருஷ்ணன்மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வெஜ்ஜி பிரியானி அன்னதானம் புடவை வேஷ்ட்டி தண்ணீர் பாட்டில் வாழைப்பழம் ஆகியவை வழங்கி வாழ்த்தினார்கள் அனைவருக்கும் பெறும் மகிழ்ச்சியான நாள் இன்று என்றும் சமூக சேவையில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் நன்றி தெரிவித்தர்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






