
தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
தமிழக சட்டசபை தேர்தல் (ஏப்-,23 )
வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30-03-2026
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- 06-04-2026
வேட்பு மனு பரிசீலனை -07-04-2026
வேட்பு மனு வாபஸ் -9-04-2026
ஓட்டுப்பதிவு- 23-04-2026
ஓட்டு எண்ணிக்கை- 4-05-2026
கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது-
அசாம் சட்டசபை தேர்தல் (ஏப்-,09 )
வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16-03-2026
வேட்பு மனு கடைசி நாள்- 23-03-2026
வேட்பு மனு பரிசீலனை-24-03-2026
வேட்பு மனு வாபஸ் -26-03-2026
ஓட்டுப்பதிவு- 9-04-2026
ஓட்டு எண்ணிக்கை- 4-05-2026
கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் (ஏப்-,09 )
வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16-03-2026
வேட்பு மனு கடைசி நாள்- 23-03-2026
வேட்பு மனு பரிசீலனை-24-03-2026
வேட்பு மனு வாபஸ் -26-03-2026
ஓட்டுப்பதிவு- 09-04-2026
ஓட்டு எண்ணிக்கை- 4-05-2026
மேற்குவங்கம் சட்டசபை தேர்தல் (இரண்டு கட்டம்)
முதல் கட்டம்
வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30-03-2026
வேட்பு மனு பரிசீலனை- 06-04-2026
வேட்பு மனு கடைசி நாள்-07-04-2026
வேட்பு மனு வாபஸ் -09-04-2026
ஓட்டுப்பதிவு- 23-04-2026
ஓட்டு எண்ணிக்கை- 4-05-2026
இரண்டாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 02-04-2026
வேட்பு மனு பரிசீலனை- 09-04-2026
வேட்பு மனு கடைசி நாள்-10-04-2026
வேட்பு மனு வாபஸ் -13-04-2026
ஓட்டுப்பதிவு- 29-04-2026
ஓட்டு எண்ணிக்கை- 4-05-2026







