
புதுச்சேரி மாநிலத்தின் தலைமை செயலர் Dr. Sharat Chauhan, I.A.S. அவர்கள் காரைக்கால் மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். அவர்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திருமதி இஷிதா ராட்டி, IAS அவர்கள் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி சிறப்பான முறையில் வரவேற்றார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் செல்வி எம். பூஜா, IAS அவர்களும் கலந்து கொண்டார்.







