
புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. சிவா MLA மற்றும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி அமைப்பாளருமான சம்பத் ஆகியோரின் பரிந்துரையின் படியும், நிரந்தர கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நிரந்தர கழகத் தலைவரும், “தமிழ்நாடு முதல்வர்” தளபதியார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், உருளையன்பேட்டை தொகுதி கழகச் செயலாளர் இரா.சக்திவேல் மற்றும் லாஸ்பேட்டை தொகுதி கழகச் செயலாளர் தியாகராஜன் அவர்களின் பேராதரவோடும், ஆனந்தராஜ் ஆகிய என்னை புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியின், திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனம் செய்த எனது உளமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






