
காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு லட்சுமி நாராயணன் அவர்களை காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன் அவர்கள் வரவேற்று சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காரைக்கால் திருநள்ளாற்றில் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper






