
புதுச்சேரி: இலாஸ்பேட்டை உழவர்சந்தையில் காலை 9 மணியளவில் இருந்து நடை பயணம் மேற்கொண்டு நமது தமிழக வெற்றி கழக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் V.SAMINATHAN ex Mla இலாஸ்பேட்டை தொகுதி தலைவர் திரு சரவணன் அவர்களும் மாநில நிர்வாகி திரு புதியவன்,தமிழக ஊடக பிரிவு நிர்வாகி திரு நிரேஷ்குமார் அவர்களும் மாற்றும் திரு சந்திரசேகர் Retd IG,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு பெரிய சாமி EX Mla, திரு குமாரவேலு ,திரு சசிபாலன்,திரு முருகன் மற்றும் கழக தொகுதி தலைவர்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







