
சென்னை அடுத்த திருவொற்றியூரில் செயல்பட்டு வரும் ராலிஸ் எஜுகேசன் டிரஸ்ட், மழையார் பள்ளி, ஆப்பிள் கிட்ஸ், ஏரோ கிட்ஸ், (மற்றும்) சென்னை கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரீ ஸ்கூல். பள்ளியின் ஆண்டு விளையாட்டுப் போட்டி விழா பள்ளி தாளாளர் பி. ஆர்.பரித் பள்ளி முதல்வர் சுமதி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருவொற்றியூர் போக்குவரத்துறை காவல் ஆய்வாளர் முத்து அருணகிரி இவ்விழாவில் கலந்து கொண்ட பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும், சாலையில் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறி விருதினை வழங்கினார்.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper
அதேபோல் திருவொற்றியூர் மூத்த வழக்கறிஞர் வை.ம.அருள்தாசன் மாணவர்களுக்கு அறிவுரை கூறி பரிசு வழங்கினார். இதற்கு அனைத்து பள்ளி சார்பாக நன்றி தெரிவித்தனர்.







