
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கொட்லுமாரம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ ஊர் மாரியம்மன் நவக்ரகம் ஆலய புனராவர்த்தன நூதன ஆலய பிம்ப விமானம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது மங்களகரமான விசுவாவசு வருடம் வளர்பிறை சப்தமி திதி ,ஸ்வாதி, நட்சத்திரம், மங்கள கேரளா செண்டமேள பாத்திரத்துடன் திர்த்தகுடம் முளைப்பாரிகை அழைத்தல் புதியசிலை கோபுர கலசம் கணபதி பூஜை தேவதா வாஸ்து சாந்தி பிரவேச பலி கும்பலங்காரம் யாகசாலை பூஜை நடைபெற்றதுWelcome to Vanakam Pudhuvai weekly newspaper








