
நீலகிரி மாவட்டம் உதகை கோடபமந்து பகுதியில் சமுதாயக்கூடம் உள்ளது பல வருடமாக ரேஷன் கடையாகமாறி விட்டது. பொதுமக்கள் இந்த சமுதாய கூடத்தில் விழா வைப்பதற்கும் முடியாமல் பல இடங்களில் வைக்கப்படுகிறது ஆகவே இந்த ரேஷன் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூட்டுறவு அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகமும் உடனே வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper









