
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவகம் மற்றும் 34 கடைகளை வாடகைக்கு விடுவதற்கான மின்னணு ஏல (e-Auction) அறிவிப்பை, நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 34 வணிகக் கடைகள் ஏலத்திற்கு வருகின்றன. மேலும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஏலம் மின்னணு முறையில் (Online) நடைபெறும் என புதுச்சேரி நாகரட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.Welcome to Vanakam Pudhuvai weekly newspaper







