sample text

புதுச்சேரி மத்திய அமைச்சர் வருகை

புதுச்சேரி மாநிலத்திற்கு அரசுமுறை பயணமாக வருகை புரிந்துள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் (MSME) திரு ஜிதன் ராம் மாஞ்சி அவர்களை, புதுச்சேரி அரசின் மாண்புமிகு முதலமைச்சர் திரு N. ரங்கசாமி அவர்கள் இன்று (09.07.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி சிறப்பித்தார்கள்.